Tuesday, March 2, 2010
நட்புக்காக
"நம் நட்புக்கு தேவை மனப்பரிமாற்றம், நாம் செயல்படுவதற்காக அல்ல புரிந்துகொள்வதற்காக, ஏன் என்றால், நாம் மௌனமொழி பேசினாலும், நம் மனம் நட்பின் ஆழத்தை புரிந்துகொள்லட்டும் , நட்பே என்னில் ஊர்ந்துகொள் ....."
நட்பின் வருத்தங்கள்
"நம் நட்பினில் ஏற்படும் சில வருத்தங்கள் ரோஜாவில் இருக்கும் முல்லை போல, ரோஜாவின் முல் ஏப்படி ரோஜாவுக்கு அழகோ அதுபோல் நம் நட்பின் வருத்தங்கள் நம் நட்பை அழகாக வளர்க்கும், நட்பே என்னை மன்னிப்பாயா"
முகம் காட்டு
உன் முகம் காண ஆசை! உன் முகத்தின் அழகைக் காண அல்ல, உன் கண்களின் மைவிழியில் ஒளிந்திருக்கும் அமைதியை காண!!! -- "உன்னால் என் மனம் அமைதி கொல்லட்டும்."
நட்பின் தொடக்கம்
"வேற்றுமையை மறந்து ஒற்றுமையை வளர்த்து நட்போடு இணைத்து நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைத்து இனிமையான வாழ்வை வாழ்வோம்"
Subscribe to:
Comments (Atom)